உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் தொடா்பில் நோ்மையான விசாரணைகளை நடாத்திய பொலிஸ் அதிகாாிகள் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டிதுள்ள கா்தினால் மல்கம்…
இலங்கைச் செய்திகள்
-
-
கல்வியங்காடு இலங்கைநாயகி அம்மன் ஆலயத்தின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. துவிச்சக்கர வண்டியில் வந்த இருவரே கைவரிசையை காட்டியுள்ளனர். இலங்கைநாயகி அம்மன்…
-
நாத்தான்டிய – துன்கன்னாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (07) இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிள்…
-
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ கிவ் தோட்ட வனப்பகுதிக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைக்கபட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (08) காலை…
-
செட்டிகுளம் பெரியகுளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் தனது வீட்டிற்கு தீ வைத்த பின்னர் அதே வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை…
-
சித்தன்கேணியில் உழவு இயந்திரம் மோதி வயோபதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வட்டுக்கோட்டை – தெல்லிப்பளை வீதியில் சித்தன்கேணிச் சந்தியில்…
-
இலங்கைச் செய்திகள்
உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நாளையுடன் நிறைவு
by nirooshanகல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் பொறுப்பேற்கும் பணி நாளையுடன் (9) நிறைவடைய உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்…
-
440 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 3 பேரை இன்று கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.…
-
பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்பு முடியுமானளவு விரைவாக மாகாண சபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என பிரதம அமைச்சர் மஹிந்த…
-
நாடு ஒன்று அபிவிருத்தி அடைய வேண்டும் என்றால் அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஊழல் மற்றும் மோசடியற்றவர்களாக இருக்க வேண்டும்…