Home இலங்கைச் செய்திகள் பெண் ஒருவர் தனது வீட்டிற்கு தீவைத்த பின் தூக்கிட்டு தற்கொலை

பெண் ஒருவர் தனது வீட்டிற்கு தீவைத்த பின் தூக்கிட்டு தற்கொலை

by nirooshan

செட்டிகுளம் பெரியகுளம் பகுதியில் குடும்ப பெண் ஒருவர் தனது வீட்டிற்கு தீ வைத்த பின்னர் அதே வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

38 வயது மதிக்கத்தக்க அகிலேஸ்வரி என்ற குடும்ப பெண்ணே தனது வீட்டிற்கு தீ வைத்த பின்னர் அவ் வீட்டினுள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment