Home இலங்கைச் செய்திகள் வெளிநாடுகளில் இருந்து இதுவரையில் 622 பயணிகள் இலங்கைக்கு

வெளிநாடுகளில் இருந்து இதுவரையில் 622 பயணிகள் இலங்கைக்கு

by Thushyanthy Nirooshan

இத்தாலி, தென் கொரியா மற்றும் ஈரானில் இருந்து நேற்று வரையில் 622 பயணிகள் இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு வருகை தந்தவர்கள் கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment