Home இலங்கைச் செய்திகள் விபத்தில் தாயும் மகளும் பலி

விபத்தில் தாயும் மகளும் பலி

by nirooshan

நாத்தான்டிய – துன்கன்னாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (07) இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சிறிய ரக லொறி ஒன்றும் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மீகஹகிவுல பகுதியை சேர்ந்த 54 வயதுடைய மற்றும் 21 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment