சினிமா, டிவி சானல் பிரபலங்களும் சில நேரங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவது சகஜமாகிவிட்டது. இதில் தற்போது டோரா பாபு என்பவரும் அவரின் நண்பர் பரதேசி என்பவரும் சிக்கியுள்ளனர்.
Jabardasth என்ற டிவி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் காமெடியன் டோரா பாபு. இவர் X ரேட்டிங் படங்களிலும், B Grace ஆபாச படங்களிலும் நடித்து வருகிறாராம்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு விசாகப்பட்டினத்தில் ஸ்பெஷல் படை ஒன்று லோக்கல் ஏரியாக்களில் அதிரடி சோதனை செய்தது. இதில் காம்பிளக்ஸ் ஒன்றில் டோரா பாபுவை பிடித்துள்ளனர்.
அவர் போலிஸிடம் தன் மீது புகார் பதிவு செய்ய வேண்டாம் என்றும் கெஞ்சினாராம். டோரா, பரதேசி இருவரும் அடிக்கடி ஹைபர் ஆதியின் காமெடி நிகழ்ச்சியில் பங்கேற்று வருபவர்களாம்.
இருவரும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.