திம்புலாகல களுகொலே பகுதியில் இனந்தெரியாத நோய் ஒன்று பரவுவதால் பெரும் போகத்தில் சுமார் 1000 ஏக்கர் நெற் பயிர்ச் செய்கை அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3 மாதங்களுக்கு முன்னர் புத்தாண்டை முன்னிட்டு 1500 நெற் பயிர்ச் செய்கை அறுவடை செய்யப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் பெரும் போகத்தில் ஏற்பட்டுள்ள நோய் காரணமாக நெற் பயிர்ச் செய்கை அழிவடைந்துள்ளதால் மக்கள் கவலையடந்துள்ளனர்.