பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் எப்போதும் எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொள்கிறார். மிஸ் சவுத் இந்தியா பட்டம் தொடங்கி பல்வேறு சர்ச்சைகளை அவர் சந்தித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு நித்யானந்தா பேச்சு பிடிக்கும் என கூறியுள்ளார். மேலும் அவர் கூப்பிட்டால் நிச்சயம் போவேன் என கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி virgin பெண்களை தான் தேர்ந்தெடுத்து நித்யானந்தா ஆன்மீகத்தில் ஈடுபடுத்துகிறார், கன்னித்தன்மையுடன் இருக்கும் பெண்களுக்கு சக்தி அதிகம் எனவும் கூறியுள்ளார் மீரா மிதுன்.
மேலும் அவரை பேட்டி எடுத்தவர், ‘நீங்க virginஆ?’ என கேட்க, ‘ஆம்.. வேணும்னா virginity டெஸ்ட் எடுத்து காட்டவா’ என கேட்டுள்ளார் மீரா.