இன்று நள்ளிரவு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கையெழுத்திட்டுள்ளார். வர்த்தமானி அரசாங்க அச்சு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்தப்படவுள்ளது.
இந்த வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும்.