Home இலங்கைச் செய்திகள் தனிமைப்படுத்தும் செயற்பாடு சிறையில் அடைக்கப்படுவதை போன்றது அல்ல

தனிமைப்படுத்தும் செயற்பாடு சிறையில் அடைக்கப்படுவதை போன்றது அல்ல

by Thushyanthy Nirooshan

தனிமைப்படுத்தும் செயற்பாடு சிறையில் அடைக்கப்படுவதை போன்றது அல்ல என சுகாதார அமைச்சின் பொது சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

அதர தெரணவில் ஔிபரப்பாகும் பிக் போகஸ் நிகழ்ச்சில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

தனிமைப்படுத்தும் செயற்பாடு தொடர்பில் தனிநபர் என்ற ரீதியில் சிந்திக்காது நாடு தொடர்பில் சிந்தித்து செயற்படுமாறு அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு மாதக் காலப்பகுதியில் நாட்டினுள் வைரஸ் பரவாத நிலையில் குறித்த வைரஸினை தொடர்ந்தும் பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசேட வைத்தியர் பபா பலிஹவடன தெரிவித்தார்.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment