கொழும்பு மெனிங் சந்தைக்கு அதிகளவிலான மரக்கறி வருகிறது.
இதுதொடர்பாக மெனிங் சந்தையின் விற்பனையாளர் சங்க அமைப்பாளர் அனில் இந்ரஜித் தெரிக்கையில் , எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மரக்கறி வகைகளின் விலை பெருமளவில் வீழ்ச்சியடையும் என்று தெரிவித்தார்
மே மாதமளவில் மரக்கறி சந்தை பேலியகொடைக்கு மாற்றப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளின் இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பாரிய அளவிலான பணத்தை சேமிக்க முடிந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.