Home இலங்கைச் செய்திகள் கைது செய்வதை தடுக்கக் கோரி ரவி மனு

கைது செய்வதை தடுக்கக் கோரி ரவி மனு

by Thushyanthy Nirooshan

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தன்னை கைது செய்வதை தடுக்குமாறு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் ரீட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment