மத்திய வங்கியின் பிணைமுறி
மோசடி விவகாரத்தில் ரவி கருணாநாயக்க, அர்ஜூன மகேந்திரன் உள்ளிட்ட சிலரை
கைது செய்வதற்கான பிடியாணையை பெறுமாறு சட்டமா அதிபர் அறிவறுத்தியுள்ளார்.
ரவி கருணாநாயக்க, அர்ஜூன் மகேந்திரன், அர்ஜூன் அலோசியஸ், கசுன் பாலிசேன உள்ளிட்ட சிலரை கைது செய்யும் பிடியாணை பெறவே அறிவுறுத்தியுள்ளார்.