Home சினிமா செய்திகள் அஜித் படத்தில் இணைந்த முக்கிய பிரபலத்தின் மகன்!

அஜித் படத்தில் இணைந்த முக்கிய பிரபலத்தின் மகன்!

by Thushyanthy Nirooshan

நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித், இயக்குனர் வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் மீண்டும் தற்போது வலிமை படத்தில் கூடியுள்ளனர்.

இப்படத்தில் படப்பிடிப்புகள் சென்னை மீஞ்சூரில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் தற்போது நடிகர் ராஜ் ஐயப்பா நடித்து வருகிறார். இவர் நடிகர் அதர்வாவுடன் 100 படத்தில் நடித்தவர்.

மேலும் இவர் அஜித்துடன் அமராவதி படத்தில் நடித்த நடிகர் பானு பிரகாஷின் மகனாம். இந்நிலையில் ராஜ் ஐயப்பா அஜித்திற்கு தம்பியாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. அஜித் இப்படத்தில் போலிஸ் அதிகாரியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

0 விளக்கவுரை அளி
0

related posts

Leave a Comment